மேட்டுப்பாளையத்தில் இலவச பொது மருத்துவ முகாம்! ஏராளமானோர் பங்கேற்பு!

பிரதமர் மோடியின் 74 வது பிறந்த நாள்:பிரதமர் மோடியின் 74 வது பிறந்த நாளையொட்டி கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பாரதிய ஜனதா கட்சியினர் சார்பில் இலவச பொது மருத்துவம் மற்றும் கண் பரிசோதனை முகாம் இன்று நடைபெற்றது.இலவச பொது மற்றும் கண் பரிசோதனை முகாம்:இம்முகாமில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டு துவக்கி வைத்தார். இதில் ஹிந்துஸ்தான் மருத்துவமனை மற்றும் ஐ…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/coimbatore-news/a-free-general-medical-and-eye-camp-was-held-at-mettupalayam-on-the-occasion-pm-modis-birthday/articleshow/113427006.cms