மத்திய நிதி அமைச்சரை கண்டித்து கோவையில் திமுக கூட்டணி ஆர்ப்பாட்டம்!

கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவை கொடிசியா அரங்கில் தொழில்துறையினர் கலந்து கொண்ட கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார். இதில் ஜி.எஸ்.டி குறித்தும் பேசப்பட்டது.இந்த கூட்டத்தில் கோவை அன்னபூர்ணா ஹோட்டலின் நிர்வாக இயக்குனர் சீனிவாசன் இனிப்புக்கு 5 சதவீதம், காரத்திற்கு 12 சதவீதம் ஜி.எஸ்.டி வரிவிதிப்பு குறித்து…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/coimbatore-news/dmk-alliance-parties-protest-in-coimbatore-to-condemn-fm-nirmala-sitharaman/articleshow/113398720.cms