தென்காசியில் விவசாய நிலங்களுக்குள் படையெடுக்கும் யானைகள்: நிரந்தர தீர்வுக்கு வழி என்ன? | Elephants Encroaching on Agricultural Lands on Tenkasi: What is Way to Permanent Solution?

தென்காசி: விவசாயத்தை முக்கியத் தொழிலாகக் கொண்டது தென்காசி மாவட்டம். கடையம், கடையநல்லூர், தென்காசி, செங்கோட்டை, வாசுதேவநல்லூர் வட்டாரங்களில் பெரும்பாலான விவசாய நிலங்கள் இயற்கை எழில் சூழ்ந்த மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ளன. மாவட்டத்தில் பரவலான பகுதிகளில் காட்டுப் பன்றிகள் தொல்லை அதிகமாக இருக்கும் நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில்…
மேலும் படிக்க…

Source: https://www.hindutamil.in/news/environment/1312443-elephants-encroaching-on-agricultural-lands-on-tenkasi-what-is-way-to-permanent-solution.html