நான் முதல்வன் திட்டம்.. கோவை மாணவர்களுக்கு கலெக்டர் அழைப்பு.. சூப்பர் வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க | Education Loan Camps in Coimbatore under naan mudhalvan scheme and collector told excellent news

Coimbatore oi-Velmurugan P
Updated: Friday, September 6, 2024, 16:08 [IST]
கோவை: கோவை கலெக்டர் அலுவலகத்தில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்வி கடன் முகாம் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் பேசிய கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார், நான் முதல்வன் திட்டத்தின் கீழ், கோவையில் கல்வி கடன் வழங்கும் முகாம்கள் நடைபெற உள்ளதாகவும் பொருளாதார வசதி இல்லாத, உயர் கல்வி படிக்க…
மேலும் படிக்க…

Source: https://tamil.oneindia.com/news/coimbatore/education-loan-camps-in-coimbatore-under-naan-mudhalvan-scheme-and-collector-told-excellent-news-636255.html