மன்னார்குடி: மன்னார்குடி- திருப்பதி பாமனி விரைவு ரயிலை தினசரி இயக்கவேண்டுமென பக்தர்கள் கோரிக்கைவைத்துள்ளனர். மன்னார்குடியில் இருந்து திருவாரூர், மயிலாடுதுறை, விழுப்புரம், திருவண்ணாமலை, காட்பாடி வழியாக திருப்பதிக்கு பாமணி விரைவு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் மன்னார்குடியில் ரயில் நிலையத்தில் இருந்து அதிகாலை… The post மன்னார்குடி – திருப்பதி பாமணி விரைவு ரயில்; தினசரி இயக்க கோரிக்கை appeared first on Dinakaran. | மன்னார்குடி – திருப்பதி பாமணி விரைவு ரயில்; தினசரி இயக்க கோரிக்கை

மன்னார்குடி: மன்னார்குடி- திருப்பதி பாமனி விரைவு ரயிலை தினசரி இயக்கவேண்டுமென பக்தர்கள் கோரிக்கைவைத்துள்ளனர். மன்னார்குடியில் இருந்து திருவாரூர், மயிலாடுதுறை, விழுப்புரம், திருவண்ணாமலை, காட்பாடி வழியாக திருப்பதிக்கு பாமணி விரைவு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் மன்னார்குடியில் ரயில் நிலையத்தில் இருந்து அதிகாலை 5.10க்கு புறப்பட்டு மதியம் 3.35 மணிக்கு…
மேலும் படிக்க…

Source: https://m.dinakaran.com/article/News_Detail/1434214