பாலக்காடு சாலை, பொள்ளாச்சி சாலை போன்றவற்றை இணைக்கும் முக்கிய சந்திப்பான உக்கடம் முதல் ஆத்துப்பாலம் வரை மேம்பாலம் அமைக்க மக்களிடையே நீண்ட நாட்களாக கோரிக்கை இருந்து வந்தது. கிட்டதட்ட அரைமணி நேரம் செல்ல வேண்டிய போக்குவரத்து இந்த பாலம் அமைத்த பிறகு 5 முதல் 7 நிமிடங்களில் செல்லலாம் என்று கூறப்பட்டது.உக்கடம் மேம்பாலம்கோவை மாவட்டத்தில் உக்கடம் மேம்பாலம் கடந்த மாதம் 9-ந்…
மேலும் படிக்க…