TN Two New Vande Bharat Express : சென்னை – நாகர்கோவில், மதுரை

நாட்டின் பல்வேறு நகரங்களை இணைக்கும் வகையில் 2019ஆம் ஆண்டு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இதுவரை 51 வழித்தடங்களில் 102 ரயில்கள் பயன்பாட்டில் உள்ளன. கடைசியாக மார்ச் 12, 2024 அன்று 10 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் பயன்பாட்டிற்கு வந்தன. அதன்பிறகு 5 மாதங்களாக புதிய ரயில் சேவை எதுவும் வரவில்லை.​தமிழகத்தில் வந்தே பாரத் ரயில் சேவைதமிழகத்தை பொறுத்தவரை சென்னை…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/state-news/two-new-vande-bharat-express-train-service-for-tamil-nadu-from-aug-31/articleshow/112850871.cms