காத்தாடிய மதுரை மாநகராட்சி கூட்டம்! காலியான ஆளுங்கட்சி கவுன்சிலர் இருக்கைகள்!



மதுரை மாநகராட்சி மாமன்ற கூட்டம்:மதுரை மாநகராட்சி அண்ணா மாளிகை கூட்டரங்கில் மாமன்ற உறுப்பினா்களுக்கான மாதாந்திரக் கூட்டம் இன்று காலை 10:30 மணியில் இருந்து நடைபெற்று வருகிறது.மதுரை மாநகராட்சி மேயா் இந்திராணி தலைமையில் நடைபெற்று வரும் இந்த மாமன்ற கூட்டத்தில் மாநகராட்சி ஆணையா் தினேஷ்குமாா், துணை மேயா் நாகராஜன் , மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள்…



மேலும் படிக்க…