பொள்ளாச்சி: வரத்து அதிகரிப்பால் பொள்ளாச்சி மார்க்கெட்டில் தக்காளி விலை சரிவடைந்ததால் கிலோ ரூ.10க்கு விற்பனையானது. பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பல்வேறு கிராமங்களில், தென்மேற்கு பருவமழையை எதிர்நோக்கி தக்காளி சாகுபடி அதிகமாக இருந்தது. கடந்த ஜூலை மாதம் முதல் பெய்த தென்மேற்கு… The post வரத்து அதிகரிப்பால் பொள்ளாச்சி மார்க்கெட்டில் தக்காளி விலை சரிவு appeared first on Dinakaran. | வரத்து அதிகரிப்பால் பொள்ளாச்சி மார்க்கெட்டில் தக்காளி விலை சரிவு

பொள்ளாச்சி: வரத்து அதிகரிப்பால் பொள்ளாச்சி மார்க்கெட்டில் தக்காளி விலை சரிவடைந்ததால் கிலோ ரூ.10க்கு விற்பனையானது. பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பல்வேறு கிராமங்களில், தென்மேற்கு பருவமழையை எதிர்நோக்கி தக்காளி சாகுபடி அதிகமாக இருந்தது. கடந்த ஜூலை மாதம் முதல் பெய்த தென்மேற்கு பருவமழையால், தக்காளி விளைச்சல் அதிகமாக இருந்தது. இதை அடுத்து இந்த மாதம்…
மேலும் படிக்க…

Source: https://m.dinakaran.com/article/News_Detail/1433817