தென்காசியில் மக்களுடன் முதல்வர் முகாம் தேதி மாற்றம்…உங்கள் பகுதியில் எப்போது தெரியுமா ?

தென்காசி மாவட்டத்தில் 23.08.2024 அன்று வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில் மற்றும் தென்காசி ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற இருந்த மக்களுடன் முதல்வர் முகாம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மக்களுடன் முதல்வர் திட்டம், இரண்டாம் கட்டமாக கிராம ஊரக பகுதிகளில் 11.07.2024 முதல் 31 08.2024 வரை, தென்காசி மாவட்டத்தில் உள்ள 10 ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, 221 கிராம ஊரக பகுதிகளில், மொத்தம்…
மேலும் படிக்க…

Source: https://tamil.news18.com/tenkasi/tenkasi-district-makkal-mutharvar-camp-date-change-cm-camp-sgi-gwi-local18-1571443.html