மேட்டுப்பாளையத்தில் புத்தகத் திருவிழா: இஸ்ரோ செல்ல வாய்ப்பு

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பி பத்து நாட்கள் நடைபெறும் நான்காவது புத்தகத் திருவிழா இ.எம். எஸ். திருமண மண்டபத்தில் துவங்கியது. இதில் பள்ளி அளவில் முதன்மையாக அதிக புத்தகங்கள் வாங்கும் மாணவன், தனது ஆசிரியர் ஒருவரோடு இஸ்ரோ செல்லலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.இங்கு, 50க்கும் மேற்பட்ட புத்தக ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன….
மேலும் படிக்க…

Source: https://www.dinamalar.com/news/kalvimalar-news/book-festival-at-mettupalayam-opportunity-to-go-to-isro/67027