மதுரை மக்களே ரெடியா? வந்தாச்சு பிரமாண்ட தமிழ்நாடு சுற்றுலா கண்காட்சி! 2 நாள் செமயா என்ஜாய் பண்ணலாம்!

தமிழ்நாட்டின் சுற்றுலா தரம்:இந்தியாவின் முதன்மையான சுற்றுலாத் தளமாக விளங்கி வரும் தமிழ்நாட்டின் சுற்றுலா தரத்தை பராமரிக்கவும், வலுப்படுத்தவும், தமிழ்நாடு சுற்றுலாத் துறையானது, உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.இந்த தமிழ்நாடு சுற்றுலா கண்காட்சி மூலம் (TTE) தமிழ்நாட்டின் சுற்றுலா சலுகைகளை மேம்படுத்துவதையும், மாநிலத்திற்கு அதிக சுற்றுலா…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/madurai/the-tamilnadu-tourism-fair-will-be-held-in-madurai-from-september-20-to-22/articleshow/112845014.cms