நெல்லை டூ கோவை… வேற லெவல் நெடுஞ்சாலை திட்டங்கள்… திமுக அரசின் மாஸ்டர் மூவ்!

தமிழகத்தில் ஆளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு மூன்று ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இன்னும் இரண்டு ஆண்டுகளில் சட்டப்பேரவை தேர்தலை சந்திக்கவுள்ளது. இதையொட்டி கட்சியிலும், ஆட்சியிலும் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்துள்ளது. குறிப்பாக மக்கள் நலத் திட்டங்களில் புதிது புதிதான அம்சங்களை கொண்டு சேர்த்து கவனம் ஈர்த்து வருகின்றனர்.திமுக அரசின்…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/state-news/tamil-nadu-govt-to-roll-out-multi-crore-highway-projects-from-nellai-to-coimbatore/articleshow/112820937.cms