அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வாலிபால் போட்டி

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் மற்றும் அ.புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மறைந்த காவல் உதவி ஆய்வாளர் மோகன், மற்றும் ஸ்பைக்கர்ஸ் வாலிபால் கிளப் இணைந்து நடத்தும் மாபெரும் வாலிபால் போட்டியை சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர் வாசிமலை, கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார்….
மேலும் படிக்க…

Source: https://arasiyaltoday.com/alanganallur-govt-boys-high-school-volleyball-tournament/