அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்,பள்ளி மேலாண்மை குழுக்கூட்டம் மற்றும் தலைவர் துணைத் தலைவர் தேர்தல் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு, பள்ளியின் தலைமை ஆசிரியர் வாசிமலை கலந்துகொண்டு வரவேற்றார். சிறப்பு விருந்தினர்கள் முன்னாள் பேரூராட்சி தலைவர்ரகுபதி தலைமை தாங்கினார். பேரூராட்சித் தலைவர் ரேணுகாஈஸ்வரி கோவிந்தராஜ் முன்னிலை வகித்தார்….
மேலும் படிக்க…

Source: https://arasiyaltoday.com/school-management-committee-meeting-at-alankanallur-govt-boys-high-school/