madurai – sengottai express train time changed : பயணிகள் கவனத்திற்கு! செங்கோட்டை

மதுரை – செங்கோட்டை பயணிகள் விரைவு ரயிலின் நேரம் மாற்றப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.ரயில் போக்குவரத்துநாட்டின் முக்கிய பொது போக்குவரத்து சேவையில் ரயில் சேவை பெரும் பங்காற்றுகிறது. நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் ரயிலில் பயணம் செய்கின்றனர். குறைந்த கட்டணம் மற்றும் சௌகரியமான பயணம் காரணம் பெரும்பாலான மக்களின் விருப்பமான தேர்வாக ரயில் சேவை உள்ளது. பயணிகளின்…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/madurai/madurai-to-sengottai-passenger-express-train-timings-changed/articleshow/112794834.cms