கோவைக்கு வரும் புதிய மால்,கோவை மாவட்டத்துக்கு வரும் புதிய மால்! அட இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே! – new mall coming soon in coimbatore thudiyalur area

கோவை மாவட்டம் தமிழகத்தின் மான்செஸ்டர் என அழைக்கப்படுகிறது. பெயருக்கு ஏற்றார் போல் தனியார் நிறுவனங்கள் சென்னைக்கு அடுத்தப்படியாக தாரை தாரையாக குவிந்து வருகின்றன.லுலு ஹைப்பர் மார்க்கெட்சிறிய நிறுவனமான ஸ்டார்ட் அப் நிறுவனம் முதல் பெரிய பெரிய நிறுவனங்கள் அனைத்தும் தொடர்ந்து அடியெடுத்து வைத்து வருகின்றன. இது ஒரு புறம் இருக்க மக்களின் பொழுது போக்கிற்காக மால்களும்…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/coimbatore-news/new-mall-coming-soon-in-coimbatore-thudiyalur-area/articleshow/112810347.cms