சார்ஜாவில் இருந்து கோவை வந்த ஏர் அரேபியா விமானத்தில் தங்கம் கடத்தல்! ஒரு கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்! – smuggled gold worth rs 1 crore seized at coimbatore airport

கோவை சர்வதேச விமான நிலையம்:கோவை விமான நிலையத்திற்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.கோவை பீளமேடு சித்ரா பகுதியில் இயங்கி வரும் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நாள்தோறும் துபாய் சார்ஜா கொழும்பு சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் சென்னை டெல்லி உள்ளிட்ட…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/coimbatore-news/smuggled-gold-worth-rs-1-crore-seized-at-coimbatore-airport/articleshow/112798860.cms