மதுரையில் இரட்டை மாட்டு வண்டி, குதிரை பந்தயம்!

கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாமதுரை கிழக்கு சட்டமன்றத் தொகுதி திமுக சார்பாக, கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி எல்கை பந்தயம் ஊமச்சிகுளம் பகுதியில் நடைபெற்றது.இந்த போட்டியினை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து துவக்கி வைத்தார்.இரட்டை மாட்டு வண்டி பந்தயம்போட்டிகளில் மதுரை, தேனி, சிவகங்கை,…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/madurai/double-bullock-cart-and-horse-race-held-in-madurai/articleshow/112781387.cms