கோவையில் ஹிப் ஹாப் தமிழா ஆதி இசை நிகழ்ச்சி… எப்போது தெரியுமா?

கோவையில் முதல் முறையாக ஹிப்ஹாப் தமிழா ஆதியின் இசைக் கச்சேரி கொடிசியா மைதானத்தில் நடைபெற உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.ஹிப் ஹாப் ஆதிதனியிசை துறையில் ராப் பாடகராக அறிமுகமானவர் ஹிப் ஹாப் ஆதி. திரைத் துறையில் இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வருகிறார். இவரின் பாடல்களுக்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.ஜல்லிக்கட்டு போராட்டம்தனி ஒருவன்,…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/coimbatore-news/hip-hop-tamizha-adhi-music-concert-in-coimbatore-on-september-8/articleshow/112777032.cms