கோவையில் விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணி விறுவிறு!

விநாயகர் சதுர்த்திவிநாயகர் சதுர்த்தி தின விழா இந்த ஆண்டு செப்டம்பர் 7ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழக காவல் துறை சார்பில் பல்வேறு கட்டுப்பாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு உள்ளன. சிலைகளை வைப்பதற்கான முறைகள், அதனை நீர் நிலைகளில் கரைக்கும் போது செய்யக் கூடாதவை என சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு இருந்தது.விநாயகர் சிலை…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/coimbatore-news/ganesh-idol-production-is-full-swing-in-coimbatore-for-ganesh-chaturthi-2024/articleshow/112780259.cms