கல்விக்கடன் பெற என்னென்ன ஆவணங்கள் தேவை ? முழு விவரம் இதோ

தமிழக அரசின் உத்தரவுப்படி தென்காசி மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்காசி மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து நடத்தும் மாபெரும் சிறப்பு கல்விக்கடன் முகாம்கள்வட்டார வாரியாக நடைபெற உள்ளது.முகாம் நடைபெறும் நாள் நேரம், மற்றும் இடம்:28.08.2024, 10AM-2 PM, வட்டார வளர்ச்சி அலுவலகம், தென்காசி.29.08.2024, 10AM-2 PM, வட்டார வளர்ச்சி அலுவலகம், கடையம்.30.08.2024, 10AM-2 PM, வட்டார வளர்ச்சி அலுவலகம், கடையநல்லூர்.03.09.2024, 10AM-2 PM, வட்டார…
மேலும் படிக்க…

Source: https://tamil.news18.com/tenkasi/education-loan-camp-in-tenkasi-what-documents-are-required-sgi-gwi-local18-1568391.html