ஒகேனக்கல் மற்றும் ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்

ஒகேனக்கல் : தொடர் விடுமுறையையொட்டி ஒகேனக்கல் மற்றும் ஏற்காட்டில் ஏராளமான சுற்றுலா பயணிகள் நேற்று குவிந்தனர். தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்த ஒகேனக்கல் சுற்றுலா தளம் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமாக உள்ளது. இங்கு விடுமுறை நாட்களிலும் வார விடுமுறை நாட்களிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம்.   நேற்று காலை நிலவரப்படி…
மேலும் படிக்க…

Source: https://www.thinaboomi.com/2024/08/25/233615.html