கோவை அரசு மருத்துவமனையில் கழிப்பிட வசதி இல்லை என்பது தவறான தகவல்! மருத்துவமனை டீன் தகவல்!

கோவை அரசு மருத்துவமனை:கோவை அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி முதல்வர் நிர்மலா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கடந்த 14ஆம் தேதி அரசு மருத்துவமனை வளாகத்தில் பயிற்சி மருத்துவரிடம் அத்துமீற முயன்ற நபர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல பயிற்சி மருத்துவர்களின் கழிப்பிடம், அடிப்படை வசதிகள் வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதை சரி…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/coimbatore-news/hospital-dean-said-that-there-is-a-false-rumor-that-no-toilet-facility-in-coimbatore-govt-hospital/articleshow/112761898.cms