கோவையில் தமிழக வெற்றி கழகம் கட்சி கொடி ஏற்றம்; ரசிகர்கள் ஆரவாரம்! – tvk party flag hoisting on behalf of coimbatore south district

தமிழக வெற்றி கழகம்நடிகர் விஜய் அரசியலில் எப்போது வருவார் என அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் அவர் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கினார். தீவிர அரசியலில் ஈடுபட்டு வரும் நிலையில் 2026 சட்டப்பேரவை தேர்தல் தான் தன்னுடைய இலக்கு எனவும் விஜய் அறிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து விஜய் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வரும் நிலையில் கட்சிக்கான கொடியை கடந்த…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/coimbatore-news/tvk-party-flag-hoisting-on-behalf-of-coimbatore-south-district/articleshow/112764025.cms