வால்பாறை: வால்பாறை அடுத்துள்ள மளுக்கப்பாறை எஸ்டேட் பகுதியில் தரை பாலம் உடைந்ததால் வால்பாறை -கேரளா இடையே கனரக வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. வால்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கடந்த இரு நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது.இந்நிலையில் சாலைகளில் பல… The post மளுக்கப்பாறை எஸ்டேட் அருகே தரைப்பாலம் உடைந்ததால் போக்குவரத்து நிறுத்தம் appeared first on Dinakaran. | மளுக்கப்பாறை எஸ்டேட் அருகே தரைப்பாலம் உடைந்ததால் போக்குவரத்து நிறுத்தம்

வால்பாறை: வால்பாறை அடுத்துள்ள மளுக்கப்பாறை எஸ்டேட் பகுதியில் தரை பாலம் உடைந்ததால் வால்பாறை -கேரளா இடையே கனரக வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. வால்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கடந்த இரு நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது.இந்நிலையில் சாலைகளில் பல இடங்களில் மழைநீர் தேங்கியும், ஆறாகவும் ஒடுகிறது.கேரள எல்லைக்கு உட்பட்ட…
மேலும் படிக்க…

Source: https://m.dinakaran.com/article/News_Detail/1429947