மானாமதுரை-மன்னார்குடி ரயில் மீண்டும் இயக்கப்படுமா?: பயணிகள், பொதுமக்கள் எதிர்பார்ப்பு

மானாமதுரை: மானாமதுரை-மன்னார்குடி வரை இயக்கப்பட்ட பயணிகள் டெமு ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மன்னார்குடியில் இருந்து மானாமதுரை வரை ெடமு ரயில் கடந்த 2011ம் ஆண்டு முன்னாள் மத்திய அமைச்சர் டிஆர் பாலுவின் முயற்சியால் பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வந்தது. இந்த ரயில் மன்னார்குடியில் இருந்து காலை 6:30 மணிக்கு புறப்பட்டு நீடாமங்கலம்,…
மேலும் படிக்க…

Source: https://www.dinakaran.com/manamadurai_mannargudi_train_passengers/