கோவையில் அதிமுக எம்.எல்.ஏ மீது நில மோசடி புகார்!

கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், ஒரே குடும்ப வாரிசுதார்கள் 30க்கும் மேற்பட்டோர் தங்களுக்கு சொந்தமான பூர்வீக சொத்தை தற்போது உள்ள கோவை மாவட்ட சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர், அவரது உறவினர், தனியார் நபர் ஆகியோர் மோசடி செய்துள்ளதாக புகார் அளித்து உள்ளனர். நீதிமன்றத்தில் இது சம்பந்தமாக வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் தொடர்ந்து விற்பனை செய்து வருவதாகவும் புகார்…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/coimbatore-news/complaint-against-singanallur-aiadmk-mla-with-land-scam-in-coimbatore/articleshow/112624988.cms