திருப்பூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். தொடர்ந்து சென்னை செல்ல கோவை விமான நிலையம் வந்தடைந்தார்.ரகசிய கூட்டணிஅப்போது செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது: திமுக பாஜக இடையே ரகசிய கூட்டணி உள்ளது. அதிமுக ஆட்சியில் கோவையில் கொண்டு வரப்பட்ட பல மக்கள் நலத் திட்டங்களை திமுக அரசு கிடப்பில் போட்டுள்ளது.ஸ்மார்ட்…
மேலும் படிக்க…