களை கட்டப்போகுது பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அரங்கத்தில் சாகச சுற்றுலா: சுற்றுலாத்துறை புதுமுயற்சி

மதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அரங்கத்தில் சாகச சுற்றுலாவை சுற்றுலாத்துறை அறிமுகப்படுத்த உள்ளது.மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அடுத்த கீழக்கரையில் ஜல்லிக்கட்டு அரங்கம் கட்டும் பணி, கடந்தாண்டு மார்ச் மாதம் துவங்கியது. மொத்தம், 65 ஏக்கரில் ரூ.44 கோடியில் கட்டப்பட்ட இந்த அரங்கத்தை இந்த ஆண்டு ஜன.24ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அரங்கம்…
மேலும் படிக்க…

Source: https://www.dinakaran.com/traditional-artperformances-alanganallurjallikattu-adventure-tourism/amp/