மதுரை துவரிமானில் மேம்பாலம்! 46 கோடி நிதி ஒதுக்கீடு! மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு எம்.பி சு. வெங்கடேசன் நன்றி!

மதுரை மக்களுக்கு மற்றுமொரு நற்செய்தி:மதுரை மக்களுக்கு மற்றுமொரு நற்செய்தி எனவும், துவரிமான் பகுதியில் மேம்பாலம் அமைக்க ரூ. 46 கோடி ஒதுக்கீடு செய்ததற்காக ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரிக்கு நன்றி எனவும் சு. வெங்கடேசன் எம்பி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் அறிக்கை:இதுகுறித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் தனது எக்ஸ்…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/madurai/mp-s-venkatesan-thanked-union-minister-nitin-gadkari-for-allocating-46-crore-to-construct-a-thuvariman-flyover/articleshow/112606527.cms