coimbatore government hospital doctors strike : கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை: கோவையில் மருத்துவர்கள் வேலை நிறுத்தம்!

கொல்கத்தா பயிற்சி மருத்துவர் கொலைகொல்கத்தாவில் முதுநிலை பயிற்சி பெண் மருத்துவரின் கொடூர கொலைக்கு கண்டனம் தெரிவித்து நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி கோவை அரசு மருத்துவமனையிலும் மருத்துவர்கள் வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். புறநோயாளிகள் பிரிவில் மருத்துவர்களின் பணி புறக்கணிப்பினால் நோயாளிகள்…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/coimbatore-news/coimbatore-government-hospital-doctors-strike-to-condemn-the-trainee-doctor-murder-in-kolkata/articleshow/112582226.cms