மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சுகாதாரமற்ற படுக்கை விரிப்புகள்! மதுரை உயர்நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவு! – madurai govt rajaji hospital in patient ward bed sheets requested to be changed daily

அரசு ராஜாஜி மருத்துவமனை:மதுரை கே.கே. நகரைச் சேர்ந்த ஏ. வெரோணிகா மேரி மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், மதுரையில் உள்ள அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்நோயாளிகள் பிரிவில் சுமார் 4400 படுக்கை, படுக்கை விரிப்புகளால் மூடப்பட்டுள்ளன.சுகாதாரமற்ற படுக்கை விரிப்புகள்:நோயாளிகள் அங்கு சிகிச்சைப் பெற்ற பின் வெளியேறிய பிறகும், இந்தப் படுக்கை…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/madurai/madurai-govt-rajaji-hospital-in-patient-ward-bed-sheets-requested-to-be-changed-daily/articleshow/112587843.cms