தமிழகத்தில் 50 கோடி ரூபாய் செலவில் ரேடார்கள் அமைக்கும் பணிகள் தொடக்கம்!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. மழை போன்ற இயற்கை பேரிடர்களால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் தொடர்ந்து பாதிப்புக்குள்ளாகி வருகின்றன. சென்னையில் தொடர் மழையாலும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கடுமையான சேதம் அடைந்தது.தமிழகம் முழுவதும் விரைவில் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்-ஜெயக்குமார் விளக்கம்!தூத்துக்குடி, நெல்லை போன்ற…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/state-news/radar-will-implement-in-ramanathapuram-and-yercaud/articleshow/112564129.cms