சுதந்திர தின விழா-முதல் அமைச்சரிடம் இருந்து சிறந்த மாநகராட்சிக்கான விருதை பெற்ற கோவை மாநகராட்சி ஆணையர்! – coimbatore corporation commssioner get award from mk stalin for best corporation brk

இந்திய சுதந்திர தினம் இந்தியா முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல் தமிழகத்திலும் சுதந்திர தின விழாவானது வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு அந்தந்த மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் செய்யப்பட்டிருந்தன.சிறந்த மாநகராட்சிதமிழக அரசு சார்பில் தமிழக முதலமைச்சர் சென்னை கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றி வைத்து…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/state-news/coimbatore-corporation-commssioner-get-award-from-mk-stalin-for-best-corporation-brk/articleshow/112539897.cms