ஸ்கேட்டிங் வீரர், வீராங்கணைகள் தேசிய நெடுஞ்சாலையில் ஸ்கேட்டிங் செய்து போதை ஒழிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்

திருச்சி திருவெறும்பூர் அருகே 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஸ்கேட்டிங் வீரர், வீராங்கணைகள் தேசிய நெடுஞ்சாலையில் ஸ்கேட்டிங் செய்து போதை ஒழிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

78வது சுதந்திர சுதந்திர தினத்தை முன்னிட்டு செவன் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் திருச்சி என் ஐ டி கல்லூரி முன்பு ஸ்கேட்டிங் ராலி தேசிய ஒற்றுமை மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு…
மேலும் படிக்க…

Source: https://aramseithigal.com/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D/