வெள்ளலூர் குப்பை கிடங்கு விவகாரம்! கோவை மாநகராட்சிக்கு பசுமை தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு!

கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கு:கோவை வெள்ளலூரில் மாநகராட்சிக்கு சொந்தமாக 650 ஏக்கர் பரப்பளவில் குப்பை கிடங்கு அமைந்துள்ளது. இந்த குப்பை கிடங்கில் தினமும் கோவை மாநகராட்சியில் சேகரமாகும் ஆயிரம் கண் அளவிலான குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது.இந்த குப்பை கிடங்கில் சுற்றுவட்டார பகுதியில் 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/coimbatore-news/green-tribunal-order-to-submit-report-by-september-3-on-permanent-solution-at-vellalore-dump-yard/articleshow/112573723.cms