குற்றாலத்தில் கோலாகலமாக துவங்கிய சாரல் திருவிழா! செல்ஃபி பாயிண்ட்டில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!

குற்றாலம்:சித்ரா, மணிமுத்தாறு, பச்சை ஆறு, தாமிரபரணி ஆகிய ஆறுகளில் இருந்து உருவாகும் குற்றாலம் அருவிகள் 60 ம முதல் 92 லிட்டர் உயரத்தில் பார்ப்போரை கவரும் வகையில் கொட்டுகிறது.பேரருவி சிறிய அருவி செண்பகா அருவி தேனருவி ஐந்தருவி புலி அருவி பழைய குற்றாலம் அருவி புது அருவி என இங்கு ஒன்பது நீர்வீழ்ச்சிகள் உள்ளது.அலைமோதும் சுற்றுலா பயணிகள்:குற்றாலம் அருவிகளில் விழும் நீர்…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/tirunelveli/courtallam-saral-thiruvizha-2024-started-today-with-much-fanfare/articleshow/112573327.cms