new community center inaugurated | அலங்காநல்லூரில் புதிய சமுதாயக் கூடம் திறப்பு..!

அலங்காநல்லூர் பேரூராட்சி பகுதியில் ரூ.55.75 லட்சத்தில் புதிய சமுதாய கூடம் திறப்பு – எம்.எல்.ஏ வெங்கடேசன் திறந்து வைத்தார்அலங்காநல்லூர்:மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பேரூராட்சி குறவன்குளம் கிராமத்தில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழக நிதி ரூ.55.75 லட்சம் மதிப்பீடு நவீன சமுதாயக்கூடம் திறப்பு விழா நடைபெற்றது. சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர்…
மேலும் படிக்க…

Source: https://nativenews.in/tamil-nadu/madurai/tirumangalam/new-community-center-inaugurated-1335315