மேட்டுப்பாளையம்-குன்னூர் மலை ரயில் சேவை மேலும் ஒரு வாரத்திற்கு ரத்து! வெளியான முக்கிய அறிவிப்பு!

மேட்டுப்பாளையம்-குன்னூர் மலை ரயில் சேவை:மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையிலான மலை ரயில் சேவை ஆகஸ்ட் 22ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா வரும் பெரும்பாலான பயணிகள் விரும்பி செல்லும் பயணம் மலை ரயில் பயணம்.1199 ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் தேதி மேட்டுப்பாளையம் குன்னூர் மலை ரயில் சேவை துவங்கப்பட்டது….
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/coimbatore-news/mettupalayam-coonoor-hill-train-service-canceled-till-22nd-august/articleshow/112549849.cms