மதுரையில் 78வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்!

சுதந்திர தினம் 2024இந்திய திருநாட்டின் 78வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடியை ஏற்றி, நாட்டு மக்களுக்கு சுதந்திர தின உரையயாற்றினார். தமிழ்நாட்டில் முதல்வர் ஸ்டாலின், சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் கொடி ஏற்றி வைத்தார்.மதுரை ஆட்சியர் சங்கீதாமதுரை மாவட்டத்தில் ரிசர்வ் லைன் பகுதியில்…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/madurai/madurai-collector-hoisted-the-national-flag-for-78th-independence-day/articleshow/112544397.cms