கோவை மாவட்டத்தில் இந்திய வரைபடம் போல் நின்று மாணவர்கள் அசத்தல்!

17 இந்திய மாகாணங்கள் பிரிந்து கிடந்தததை ஒருங்கிணைந்த இந்தியாவாக மாறிய வரலாற்றை தத்ரூப ஓவியமாக நாடக அணிவகுப்பு நடத்திய பள்ளி மாணவர்களின் கழுகு பார்வை காட்சி பார்ப்போரை வியப்படைய செய்தது.சுதந்திர தின விழாஇந்திய நாட்டின் 78 வது சுதந்திர தின விழாவை நாடு முழுவதும் உள்ள மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் கோவையில் உள்ள கோவைப்புதூர் ஆஸ்ரம் மெட்ரிக் பள்ளியில்…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/coimbatore-news/students-stands-like-indian-map-in-coimbatore/articleshow/112541968.cms