குன்னூர் – ஊட்டி சிறப்பு மலை ரயில் அறிவிப்பு… எந்த தேதிகளில் தெரியுமா? – three days special mountain train announced between coonoor to ooty

ஊட்டி மலை ரயில்நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு மலை ரயில் சேவை இயக்கப்படுகிறது. நூற்றாண்டு பழமை வாய்ந்த சிறப்புடன் விளங்கும் இந்த மலை ரயில் பயணிக்க சுற்றுலா பயணிகள் பெரிதும் விரும்புவது உண்டு.நீலகிரி மலைஇதில் பயணம் செய்தவாறு நீலகிரி மலைகளின் அழகை ரசிப்பது என்பது அலாதி இன்பம் தரும். இந்த அனுபவத்தை காணவே இதில் செல்ல சுற்றுலா பயணிகள் அதிகம் விரும்புகின்றனர். இதில் செல்ல…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/coimbatore-news/three-days-special-mountain-train-announced-between-coonoor-to-ooty/articleshow/112545966.cms