மதுரை வைகை எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு இன்று 47வது பிறந்தநாள்!



வைகை எக்ஸ்பிரஸ்வைகை எக்ஸ்பிரஸ் ரயிலின் 47வது பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு மதுரை ரயில் நிலையத்தில் ஆர்வலர்கள் கேக் வெட்டி கொண்டாடினர்.மதுரை ரயில் நிலையம்மதுரை உள்ளிட்ட தென் மாவட்ட ரயில் பயணிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ரயில் போக்குவரத்தாக வைகை எக்ஸ்பிரஸ் உள்ளது. வைகை எக்ஸ்பிரஸ் ரயில் இன்று தனது 47வது பிறந்த நாளை கொண்டாடுகிறது. இதனை முன்னிட்டு ரயில் ஆர்வலர்கள்…



மேலும் படிக்க…