Independence Day 2024,சுதந்திர தினத்தை முன்னிட்டு மூவர்ணத்தில் மின் விளக்களால் ஜொலிக்கும் கோவை மாநகராட்சி மற்றும் ரயில் நிலையம்! – colorful lights adorn the coimbatore corporation and railway station in celebration of independence day

நாட்டின் 78-வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்படுகிறது.​சுதந்திர தின கொண்டாட்டம்இந்தியா முழுவதும் சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகிறது.பொதுமக்கள் தேசியக்கொடியை தங்கள் வீடுகளில் பறக்கவிட அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் தேசியக்கொடி ஏற்றுவதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.வண்ண விளக்குகளால் அலங்கரிக்கும் பணிஇது…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/coimbatore-news/colorful-lights-adorn-the-coimbatore-corporation-and-railway-station-in-celebration-of-independence-day/articleshow/112512069.cms