கோவை விமான நிலைய விரிவாக்க பணிகள் குறித்து அதிகாரிகள் ஆலோசனை!

கோவை விமான நிலைய விரிவாக்க பணிகள் குறித்து அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.கோவை சர்வதேச விமான நிலைய விரிவாக்கம்கோவை மாநகரானது தொழில் நகரமாக விளங்கி வருகிறது. கோவை மாவட்டத்தில் முக்கிய தேவைகளில் ஒன்றாகவும் பல தொழில் துறையினரின் கோரிக்கையாக பல ஆண்டுகளாக இருப்பது கோவை சர்வதேச விமான நிலையத்தின் விரிவாக்கம் ஆகும்.திருச்சி விமான நிலையத்தின்…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/coimbatore-news/officials-meeting-to-discuss-coimbatore-airport-expansion-projects/articleshow/112518940.cms