நெல்லை எம்ஜிஆர் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள கட்டண கழிப்பிடம்….. அதிக கட்டணம் வசூல் செய்வதாக புகார்! – complaint of overcharging for toilet at mgr new bus station in nellai

எம்ஜிஆர் புதிய பேருந்து நிலையம்நெல்லை மாவட்டம் வேய்ந்தான் குளத்தில் மாநகராட்சி கட்டுப்பாட்டில் நெல்லை எம்ஜிஆர் புதிய பேருந்து நிலையம் செயல்பட்டு வருகின்றது, இந்த பேருந்து நிலையத்திற்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர் பொதுமக்கள் நலனுக்காக பேருந்து நிலையத்தில் ஆங்காங்கே மாநகராட்சி சார்பாக கட்டண கழிப்பிடங்கள் அமைக்கப்பட்டு…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/tirunelveli/complaint-of-overcharging-for-toilet-at-mgr-new-bus-station-in-nellai/articleshow/112494917.cms