நடிகர் விஜய்யின் தவெக கட்சியின் முதல் மாநாடு நடக்கப்போறது இங்கேதான்.. திருச்சி இல்லையாம்!



நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். நாடாளுமன்ற தேர்தலில் பங்கேற்க போவது இல்லை என்று அறிவித்த விஜய், 2026 சட்டமன்ற தேர்தல்தான் தங்களின் இலக்கு என்றும் அறிவித்தார். அரசியல் கட்சி தொடங்கிய பிறகு சமூகம் சார்ந்த பிரச்சனைகளுக்கும் குரல் கொடுத்த வருகிறார் விஜய்.கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் தமிழக அரசுக்கு…



மேலும் படிக்க…