வெம்பக்கோட்டை மூன்றாம் கட்ட அகழ்வாய்வில் சுடு மண்ணால் ஆன சதுரங்க ஆட்ட காய்கள் கண்டறியப்பட்டுள்ளது.வெம்பக்கோட்டைவிருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெம்பக்கோட்டை விஜய கரிசல் குளத்தில் மூன்றாம் கட்ட அகழ்வாய்வில் சுடு மண்ணால் ஆன சதுரங்க ஆட்ட காய்கள் கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை அகழ்வாய்வில் 1250க்கும் மேற்பட்ட பொருள்கள் கண்டெடுக்கப் பட்டுள்ளதாக தொல்லியல் துறை…
மேலும் படிக்க…