கோவை ஈஷாவில் ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின் நாட்டு விமானப்படை வீரர்கள் யோகா பயிற்சி!

கோவை ஈஷா:கோவை ஈஷாவிற்கு ஜெர்மனி விமானப்படை தலைமை தளபதி வருகை தந்த நிலையில், ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின் நாட்டு விமானப்படை வீரர்களுக்கு யோகப் பயிற்சி அளிக்கப்பட்டது.ஜெர்மனி விமானப்படை தலைமை தளபதி வருகை:கோவை ஈஷா யோக மையத்திற்கு ஜெர்மனியின் விமானப்படை தலைமை தளபதி லெப்டினன்ட் ஜெனரல் இங்கோ கெர்ஹார்ட்ஸ், அவரது மனைவி மற்றும் பிற அதிகாரிகள் வருகைப்…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/coimbatore-news/yoga-training-for-airmen-from-germany-france-spain-at-isha-yoga-center-coimbatore/articleshow/112474038.cms